ராஞ்சி: ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலில் மொத்தம் உள்ள 81 தொகுதிகளில் 55 முதல் 56 இடங்களில் போட்டியிட பாஜக திட்டமிட்டுள்ளதாம். எஞ்சிய 25 முதல் 26 இடங்களை ஜேடியூ, எல்ஜேபி மற்றும் ஹிந்துஸ்தானி ஆவாமி மோர்ச்சா உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுக்கு பகிர்ந்து கொடுப்பது என்பதும் பாஜகவின் திட்டமாம். டெல்லியில் நேற்று பிரதமர் மோடி உள்ளிட்டோர் பங்கேற்ற பாஜகவின்
Source Link
