சென்னை தமிழக அமைச்சர் கே என் நேரு மழைநீர் வடிகால்களால் தான் தண்ணீர் வேகமாக வடிந்ததாக கூறி உள்ளார். இன்று நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே என் நேரு செய்தியாளர்களிடம், ”சென்னையில் நேற்று ஒரே நாளில் 17 செ.மீ முதல் 20 செ.மீ வரை மழை பெய்துள்ளது. ஒரு சில இடங்கள் 30 செ.மீ வரை கூட மழை பதிவாகியுள்ளது. ஒருசில இடங்களைத் தவிர அனைத்து இடங்களிலும் மழை நீர் வடிந்து இயல்பு நிலை திரும்பியுள்ளது. பெரு […]
