டேராடூன்: மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் தேதி மற்றும் 47 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதியை நேற்று இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் நேற்று அறிவித்தார். இந்நிலையில் தான் உத்தரகாண்ட் மாநில பயணத்தின்போது ராஜீவ் குமார் பயணித்த ஹெலிகாப்டரில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்திய தலைமை தேர்தல் ஆணையராக
Source Link
