சென்னை: நடிகை சுனைனா நடிப்பில் இந்த வாரம் ராக்கெட் டிரைவர் படம் தியேட்டர்களில் வெளியாகிறது. மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் மற்றும் விஞ்ஞானியான ஏபிஜே அப்துல் கலாம் டைம் டிராவல் செய்து வந்தால் எப்படி இருக்கும் என்பது போல இந்த படத்தை ஸ்ரீராம் ஆனந்தசங்கர் என்பவர் இயக்கியுள்ளார். விஸ்வத் மற்றும் சுனைனா நடித்துள்ள இந்த படம் இந்த
