சென்னை: வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி உள்ளது.இது சென்னையை நோக்கி நகர்ந்து வரும்நிலையில், 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த இரு நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை அதிகாலை சென்னை அருகே கரையை கடக்கும் என்பதால் பலத்த மழை இருக்கும் என எச்சரிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து, கடலூர், எண்ணூர், சென்னை உள்ளிட்ட […]