டெல்லி: இடைத்தேர்தல் நடைபெற உள்ள வயநாடு மக்களவை தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக பிரியங்கா கசாந்தி வத்ரா பெயர் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. இதற்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் கார்கே ஒப்புதல் அளித்துள்ளார். மகாராஷ்டிரா, ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் தேதிகளை வெளியிட்ட தேர்தல் ஆணையம், வயநாடு மக்களவை தொகுதி மற்றும் 47 சட்டமன்ற தொகுதிகளுக்கும் நவம்பர் 13-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவித்துள்ளது. அதன்படி, கேரளா மாநிலம் வயநாடுக்கும் நவம்பர் 13-ஆம் தேதி […]
