சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் வேட்டையன் படம் கடந்த 10ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகியுள்ளது. இந்தப் படம் கடந்த 5 நாட்களில் 350 கோடி ரூபாய்களை தாண்டி சர்வதேச அளவில் வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. படம் டிஜே ஞானவேல் இயக்கத்தில் வெளியான நிலையில் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. படம் ரஜினிகாந்தின் படமாக இல்லாமல் கமர்ஷியல் அம்சங்களில்
