சென்னை: நடிகை அதிதி பாலன் நடிகர் விஜய்யின் படத்தை பார்த்து ஆர்ப்பாட்டம் செய்துக் கொண்டிருந்தேன். ஆனால், 15 நிமிடத்திற்கு மேல் அப்படியே அமைதியாகி தூங்கி விட்டேன் என சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியிருப்பது விஜய் ரசிகர்களை கடுப்பாக்கி உள்ளது. அருவி படத்தில் நடித்து ஹீரோயினாக அறிமுகமானவர் அதிதி பாலன். 33 வயதாகும் இவர் சினிமாவில் தொடர்ந்து