Crazy Mohan: கிரேசி மோகன் எப்படிப்பட்டவர் தெரியுமா? பளீச்சுனு சொன்ன உலகநாயகன் கமல்ஹாசன்!

சென்னை: தமிழ் சினிமா வரலாற்றில் பலரும் இடம் பெற்றிருந்தாலும் அந்தந்த காலகட்டத்தில் ஒரு சில கலைஞர்கள் மட்டுமே தமிழ் சினிமாவின் அடையாளமாக மாறியுள்ளார்கள். அவர்களின் கலைத் திறமையால் தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு உயர்த்தியவர்களும் உள்ளனர். அப்படி தமிழ் சினிமாவின் அடையாளமாக விளங்கியவர் மறைந்த நடிகர், வசனகர்த்தா திரைக்கதை ஆசிரியர் கிரேசி மோகன். இவருக்கு தமிழ் சினிமாவின்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.