தைபே: அமெரிக்காவிலிருந்து ஆயுதங்களை தைவான் இறக்குமதி செய்திருக்கும் நிலையில், இன்று காலை அந்நாட்டின் வான் எல்லையை ஒட்டிய பகுதிகளில், சீனா தனது போர் விமானங்களை பறக்க வைத்திருக்கிறது. மட்டுமல்லாது கடல் எல்லையையும் சீனாவின் கடற்படை கப்பல்கள் மீறியுள்ளன. இது கிழக்கு ஆசியாவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைனை போலவே, தற்போது தைவானையும் அமெரிக்கா ஆட்டிப்படைக்க தொடங்கியுள்ளது. சீனாவிலிருந்து
Source Link