சென்னை: பாலிவுட்டில் 90களில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நடிகையாக கனவு கன்னியாக திகழ்ந்தவர் ஜூஹி சாவ்லா. இவரது அழகான சிரிப்பிற்கு மயங்காத ரசிகர்களே இல்லை என்று கூறலாம். முன்னணி நடிகர்களான ஷாருக்கான், சல்மான்கான் உள்ளிட்ட பாலிவுட் நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து சிறப்பான பல ஹிட் படங்களை கொடுத்தவர். ஜூஹி சாவ்லா, அந்த காலகட்டத்திலேயே தன்னுடைய சம்பளத்தை கோடிகளுக்கு
