டேராடூன்: “உணவில் எச்சில் துப்புதல்” சம்பவங்களை தடுக்க உத்தரப்பிரதேச அரசு பாணியில் உத்தரகாண்ட் மாநிலமும் அதிரடியாக உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. முசோரியில் சுற்றுலாப் பயணிகளுக்கு பழச்சாறில் எச்சில் துப்பிய சம்பவத்தை அடுத்து, கடுமையான உத்தரவை பிறப்பித்துள்ளது. இதன்படி உணவில் எச்சில் துப்புதல் சம்பவத்தில் ஈடுபடுவோருக்கு 1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச உணவகங்களில்
Source Link
