சென்னை: நடிகை ராதிகா ஆப்தே தமிழ், தெலுங்கு, இந்தி மொழிப் படங்களில் அடுத்தடுத்து நடித்து வந்தவர். ரஜினிகாந்த், கார்த்தி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள இவர் கடந்த 2012ம் ஆண்டில் தோனி என்ற படத்தின்மூலம் தமிழில் என்ட்ரி கொடுத்து தொடர்ந்து ரஜினியுடன் கபாலி படத்திலும் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். ரஜினியின் மனைவியாக கபாலி படத்தில் ராதிகா
