டொயோட்டா நிறுவனம் தனது டைசோர் கிராஸ்ஓவர் எஸ்யூவி காரில் பண்டிகை காலத்தை முன்னிட்டு சிறப்பு லிமிடெட் எடிசன் என்ற பெயரில் கூடுதல் ஆக்செரீஸ் சேர்க்கப்பட்ட மாடல் விற்பனைக்கு ரூ.10.56 லட்சம் முதல் ரூ.12.88 லட்சம் வரை விலையில் கொண்டு வந்திருக்கின்றது. இந்த பண்டிகை கால எடிசன் ஆனது 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எடிசனில் 5 வேக மேனுவல் மற்றும் 6 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்டதாக மட்டும் அறியப்படுகின்றது. இந்த சிறப்பு எடிசனில் வெளிப்புறத்தில் அண்டர்பாடி […]