புதிய டிரையம்ப் ஸ்கிராம்பளர் 400X மாடலில் மெக்கானிக்கல் உட்பட அடிப்படையான மாற்றங்களும் இல்லாமல் புதிய பியர்ல் மெட்டாலிக் வெள்ளை நிறத்தை மட்டும் பெற்று ரூ.₹2,64,496 (ex-showroom) விலையில் வெளியாகியுள்ளது. பெர்ல் மெட்டாலிக் வெள்ளை நிறத்துடன் டேங்கின் மேலிருந்து கீழாக கருப்பு பட்டை மற்றும் பைக்கின் தோற்றத்திற்கு கவர்ச்சியை தருகின்றது. மற்றபடி, 400X பைக்கில் தொடர்ந்து மேட் காக்கி பச்சை உடன் வெள்ளை, சிவப்பு உடன் கருப்பு, கருப்பு உடன் சில்வர் ஐஸ் என தற்போது 4 நிறங்களை […]