புதிய பஜாஜ் பல்சர் N125 பைக் அறிமுகமானது

பஜாஜின் பிரபலமான பல்சர் பைக் வரிசையில் மூன்றாவது 125சிசி மாடலை பல்சர் N125 என்ற பெயரில் ரூபாய் 1 லட்சம் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம். புதிய மாடல் பல்சர் என்125 என அழைக்கப்பட்டாலும் முந்தைய பல்சரின் N பைக்குகளான என்150,என்160 மற்றும் என்250 போல அல்லாமல் மாறுதலான டிசைனை பெற்றிருக்கின்றது. ஏற்கனவே பல்சர் பிராண்டில் 125சிசி சந்தையில் கிளாசிக் ஸ்டைல் பல்சர் 125 மற்றும் பல்சர் NS125 என இரு மாடல்கள் உள்ளது. Bajaj Pulsar […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.