புனேவைச் சேர்ந்த ரிஜிஸ்ட்ரார் ஆஃப் கம்பெனியின் மூத்த அதிகாரி, ரூ. 3 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கியதற்காக சிபிஐயின் விசாரணை வளையத்திற்குள் சிக்கியுள்ளார். நிறுவனங்களின் உதவிப் பதிவாளரும், புனே ஆர்ஓசி அலுவலக இன்ஸ்பெக்டருமான அஜய் பவார் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் நேற்று (அக். 16) எஃப்ஐஆர் பதிவு செய்த சிபிஐ அதிகாரிகள் அவரின் சொத்துக்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிர்லா கோல்டு அண்ட் பிரீசியஸ் மெட்டல்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் பிரதிநிதி ஒருவர் லஞ்சத்தின் […]
