ஜெருசலேம்: “ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்டது, வெறும் ஆரம்பம் மட்டுமே, எங்களுக்கு முன்னால் உள்ள பணி இன்னும் முழுமையடையவில்லை. மீதமிருக்கும் ஹமாஸின் தலைவர்களும் ஒழித்துக் கட்டப்படுவார்கள்” என இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். ஹமாஸ் அமைப்பின் தலைவராக இருந்த இஸ்மாயில் ஹனியே கடந்த ஜூலை மாதம் ஈரான் சென்றிருந்தபோது கொல்லப்பட்டார். இதையடுத்து ஹமாஸ் படையின்
Source Link