ராமேஸ்வரம் இன்று 90 கிமீ வேகத்தில் புதிய பாம்பன் பாலத்தில் ரயில் ஓட்ட சோதனை நடத்தப்பட்டுள்ளது.. ரூ.545 கோடியில் ராமநாதபுரம் பாம்பன் கடலின் நடுவே புதிதாக ரெயில் பாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்தப்பாலம் கடலுக்குள் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் மையப் பகுதியில் 77 மீட்டர் நீளமும், 650 டன் எடையும் கொண்ட செங்குத்து வடிவிலான திறந்து மூடும் தூக்குப்பாலம் உள்ளது. பல்வேறு சோதனைகள் நடைபெற்று முடிந்துள்ள இந்த புதிய ரயில் […]