சென்னை: சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படத்தை ஆரம்பித்த இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் உடனடியாக சல்மான் கானின் சிக்கந்தர் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்த நிலையில், சிவகார்த்திகேயன் படத்தை ஹோல்டில் வைத்து விட்டு அந்த படத்தை இயக்கி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சல்மான் கான் மற்றும் சிவகார்த்திகேயன் படங்களை விரைவில் முடிக்க திட்டமிட்டுள்ள ஏ.ஆர். முருகதாஸிடம் பாலிவுட்
