Keerthy Suresh: நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவில் மட்டும் இல்லாமல், தென்னிந்திய சினிமாவில் மிகவும் முக்கியமான நடிகை. இவர் கேரளாவை பூர்வீகமாகக் கொண்டவர் என்றாலும் மலையாளத்தை விடவும், தமிழ் மற்றும் தெலுங்கில்தான் அதிக படங்களில் நடித்துள்ளார். மலையாளத்திலும் கவனிக்கத்தகுந்த படங்களில் நடித்து மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளார். தெலுங்கில் நடித்த மகாநடி படத்தில் நடித்ததற்காக சிறந்த
