சென்னை: நடிகர் முனிஸ்காந்த் தமிழில் மிகச்சிறப்பான நடிகராக வலம்வருபவர். ராமதாஸ் என்கிற பெயரில் நடிக்கவந்து முனிஸ்காந்தாக பிரபலமாக நடித்து வருபவர். ரஜினிகாந்த் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துவரும் முனிஷ்காந்தின் சிறப்பான என்ட்ரியாக முண்டாசுப்பட்டி குறும்படம் அமைந்தது. தன்னுடைய குரலே தனக்கு அதிகமான சினிமா வாய்ப்புகளை பெற்றுத் தந்து வருவதாக பெருமையாக கூறும் முனிஸ்காந்த், ஒரு காலகட்டத்தில்
