சென்னை: நீண்ட காலங்களுக்கு பிறகு அட்டக்கத்தி தினேஷிற்கு சிறப்பாக கைக்கொடுத்துள்ள படம் லப்பர் பந்து. அட்டக்கத்தி தினேஷுடன் ஹரீஷ் கல்யாண், சஞ்சனா, சுவாசிகா, பால சரவணன், காளி வெங்கட் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியானது லப்பர் பந்து. இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் வெளியான இந்தப் படம் மிகப்பெரிய அளவில்
