அன்புமணி ராமதாசின் வாரிசு ‘அலங்கு’ படத்தின் தயாரிப்பாளராக கோலிவுட்டில் களமிறக்கம்

தமிழக – கேரள எல்லையில் கொட்டப்படும் மருத்துவ கழிவுகள் மற்றும் விலங்குகளின் கழிவுகளால் என்னென்ன ஆபத்து ஏற்படுகிறது என்பதை உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து ‘அலங்கு’ என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. புலம்பெயர்ந்த பழங்குடியின தொழிலாளர்களின் வாழ்க்கையை பதிவு செய்யும் இத்திரைப்படத்தை S.P. சக்திவேல் இயக்கி இருக்கிறார். இவர் ஏற்கனவே ‘உறுமீன்’, ‘பயணிகள் கவனிக்கவும்’ என்ற இரு திரைப்படங்களை இயக்கியுள்ளார். ஆக்சன் த்ரில்லர் டிராமாவாக உருவாகி இருக்கும் இத்திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் கதை நாயகனாக குணாநிதி நடிக்கிறார். அவர்களுடன் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.