இயக்குனர் போஸ் வெங்கட்டின் தாய் ராஜாமணி காலமானார்.. நாளை இறுதி சடங்குகள் என அறிவிப்பு!

சென்னை: நடிகர் மற்றும் இயக்குநர் போஸ் வெங்கட்டின் Sir படம் இன்றைய தினம் வெளியாகியுள்ளது. முன்னதாக கன்னிமாடம் என்ற படத்தை இவர் இயக்கியுள்ள நிலையில் அந்தப் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தன. இந்நிலையில் அவரது இரண்டாவது படமான Sir இன்றைய தினம் ரிலீசாகியுள்ளது. படத்தில் நடிகர் விமல் லீட் கேரக்டரில் நடித்துள்ளார். இதனிடையே இன்று மாலை இயக்குநர்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.