தனது மகள்களை காணவில்லை என கோவை வடவள்ளியைச் சேர்ந்த காமராஜ் என்பவர் தொடர்ந்த வழக்கை உச்சநீதி மன்றம் முடித்து வைத்தது. பெற்றோர்கள் தங்களது மகள்களை காண எந்தவித தடையும் இல்லை என்று கூறியதுடன், உங்களது “வேதனை எவ்வளவு கடுமையானதாக இருந்தாலும், அவர்கள் ஒரு மேஜர். யாரையும் சந்திக்கும்படி நாங்கள் அவர்களை வற்புறுத்த முடியாது,” என்று தலைமை நீதிபதி கூறினார். இதைத்தொடர்ந்து, சத்குருவின் ஈஷா யோகா மையத்திற்கு எதிரான காமராஜர் என்பவர் தொடர்ந்து ஹேபியஸ் கார்பஸ் மனுவை உச்சநீதிமன்றம் […]
