துபாய்: ஐக்கிய அமீரகம் செல்லும் இந்தியர்களின் பயணத்தை எளிதாக்கும் வகையில் புதிய விசா முறையை அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இந்த புதிய திட்டத்தின் மூலம் தகுதியான இந்தியர்கள் ஐக்கிய அமீரகத்திற்கு நேரடியாகச் சென்று ஆன் அரைவல் விசாவை பெற்றுக் கொள்ளலாம். இதற்கான அறிவிப்பை ஐக்கிய அமீரகம் வெளியிட்டுள்ளது. இந்தியர்கள் அதிகளவில் செல்லும்
Source Link
