செகந்திராபாத் செகந்திராபாத் நகர கோவிலில் சிலையை உடைத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். செகந்தராபாத் நகரின் கும்மரிகுடா பகுதியில் உள்ள இந்து கோவிலான முத்தியாலம்மா கோவில் கருவறையில் உள்ள துர்கை சிலை சேதப்படுத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த திங்கட்கிழமை சிலையை உடைத்த நபரை அப்பகுதி மக்கள் பிடித்து அடித்து உதைத்து காவல் துறையிடம் ஒப்படைத்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காவல்துறையின் விசாரணையில் அவர் சல்மான் சலிம் தாக்கூர் என்பதும், அவர் […]
