நான் உங்களோட பெரிய ரசிகன்.. சீக்கிரமே இணைந்து படம் பண்ணலாம்.. அமரன் ஆடியோ ரிலீசில் பேசிய மணிரத்னம்!

       சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி உள்ளிட்டவர்கள் நடித்துள்ள அமரன் படம் தீபாவளி ரிலீசாக வரும் அக்டோபர் 31ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இந்த படத்தின் அடுத்தடுத்த பிரமோஷன்களை படக்குழுவினர் சிறப்பாக மேற்கொண்டு வரும் நிலையில் இன்றைய தினம் படத்தின் இசை வெளியீடு சென்னையில் மிகவும் பிரம்மாண்டமாக நடத்தப்பட்டுள்ளது. இதில் சிவகார்த்திகேயன்,

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.