திருச்செந்தூர்: தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் பவுர்ணமியையொட்டி 50 அடிக்கு கடல் உள்வாங்கியதால் பக்தர்கள் பரவசமடைந்தனர். அப்போது ஒரு முகம் வெளியே தெரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்குகிறது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். இந்த கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகை தருகிறார்கள். திருச்செந்தூர் முருகன்
Source Link
