டெல் அவிவ்: காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் படைத் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்டார். இதை இஸ்ரேல் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதற்கிடையே சின்வார் கொல்லப்படுவதற்கு சில நொடிகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட வீடியோவை இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ளது. அது இப்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. கடந்த ஓராண்டுக்கு மேலாகவே இஸ்ரேல் ஹமாஸ் இடையே மோதல் தொடர்ந்து வருகிறது.
Source Link