பெய்ரூட்: இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் உச்சபட்ச தலைவரான யஹ்யா சின்வர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். இந்த நிலையில் அவரது கடைசி நிமிட வீடியோக்களை வெளியிட்டு இஸ்ரேல் மிகப்பெரிய தவறு செய்து விட்டதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது. இஸ்ரேல் ஹமாஸ் இடையே நீண்ட நாட்களாக போர் நடைபெற்று வரும் நிலையில் தற்போது இஸ்ரேலுக்கு
Source Link