Ramya Pandian: ரம்யா பாண்டியன் திருமணம் விரைவில்.. மாப்பிள்ளை யார் தெரியுமா?

சென்னை: நடிகை ரம்யா பாண்டியன் திரைப்படங்கள், டெலிவிஷன் என பிசியாக இருப்பவர். இவற்றையெல்லாம்விட இன்ஸ்டாகிராம் இவர் பதிவிடும் போட்டோஷுட் புகைப்படங்களே இவரை மிக அதிகளவில் ரசிகர்களிடையே கொண்டு சேர்த்தது. குறிப்பாக கொரோனா காலத்தில் இவர் வெளியிட்ட மொட்டைமாடி போட்டோஷுட் இவரை அனைத்து தரப்பினரிடையேயும் மிகவும் பிரபலமாக்கியது. இந்தப் புகைப்படங்கள் பெயரை பெற்றுக் கொடுத்த நிலையில் திரைப்படங்களில்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.