Sir public Review: அதர பழசு கதை.. சார் பொதுமக்கள் விமர்சனம் இதோ!

சென்னை: நடிகர் போஸ் வெங்கட் இயக்கத்தில் விமல் நடிப்பில் உருவான சார் திரைப்படம் தியேட்டல் இன்று வெளியாகி உள்ளது மாங்கொல்லை பொன்னரசன் சிவஞானம் என பெயரிடப்பட்ட இந்த படத்தின் பெயர் பின்னர் சார் என மாற்றி வைக்கப்பட்டது. எஸ்எஸ்எஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த இப்படத்தை வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம்ஸ் வெளியிட்டுள்ளது. இப்படத்தை பார்த்த மக்களின் விமர்சனத்தை

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.