நடிகர்கள்: விமல், சாயா கண்ணன் இசை: சித்துகுமார் இயக்கம்: போஸ் வெங்கட் சென்னை: இந்த ஆண்டு தொடர்ந்து ஏகப்பட்ட சாதிய ரீதியிலான படங்களும் அடக்குமுறை கருத்துக்களை கொண்ட படங்களும் வரிசையாக வெளியாகி வருகின்றன. இப்போ தும்முனாதான் உண்டு என்பது போல தொடர்ந்து இயக்குநர்கள் இது போன்ற கதைகளை எடுத்து படமாக்கி காசு பார்த்து வருகின்றனர்.
