சென்னை: இலங்கையைச் சேர்ந்த லாஸ்லியா, பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ் ரசிகர்களுக்கு தெரிந்த முகமாக மாறினார். பிக்பாஸ் நிகழ்ச்சி பின் நல்ல எதிர்காலம் இருக்கும் என எதிர்பார்த்த லாஸ்லியாவிற்கு படங்கள் எதுவும் பெரிதாக அமையவில்லை.இருந்தாலும் விடாமல் முயற்சி செய்து வரும் இவர் இணையத்தில் ஆக்டிவாக போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார். நடிகை லாஸ்லியா திரிகோணமலையில்