அதிகரித்து வரும் குற்றங்களின் எண்ணிக்கையைக் குறைக்க குற்றச்செயலில் ஈடுபடும் 10 வயதுக்கு மேல் உள்ள சிறுவர்களை சிறையில் அடைக்க ஆஸ்திரேலிய அரசு தீர்மானித்துள்ளது. தற்போது 12 வயதுக்கு மேல் உள்ள சிறுவர்களை மட்டுமே சிறையில் அடைக்க முடியும் என்ற சட்டத்தை மாற்றி, சிறுவர்களை சிறையில் அடைக்கும் வயதை 10ஆக குறைக்க ஆஸ்திரேலியாவின் வடக்கு பிராந்திய நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. இந்த புதிய விதிமுறை எப்போது முதல் நடைமுறைக்கு வரும் என்பது குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை. அதேவேளையில் சிறுவர்களை […]