டெல் அலிவ்: பாலஸ்தீனத்தின் தெற்கு காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹமாஸின் படை தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்டுள்ளார். அவரது கைவிரல் வெட்டி எடுக்கப்பட்டது. மேலும் அவர் உயிருக்கு போராடும் கடைசி நிமிட வீடியோவை இஸ்ரேல் வெளியிட்ட நிலையில் யாஹ்யா சின்வார் எப்படி கொல்லப்பட்டார்? என்பது பற்றிய திடுக்கிடும் தகவல் பிரேத பரிசோதனை அறிக்கையில் இடம்பெற்றுள்ளது. பாலஸ்தீனத்தின்
Source Link
