ஐ.எஸ்.எல். கால்பந்து; கோவாவை வீழ்த்தி வெற்றி பெற்ற மும்பை சிட்டி எப்.சி

மும்பை,

13 அணிகள் இடையிலான 11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த நிலையில், இந்த தொடரில் இன்று நடைபெற்ற முதல் லீக் ஆட்டத்தில் எப்.சி. கோவா – மும்பை சிட்டி எப்.சி அணிகள் மோதின.

இந்த போட்டியில் ஆரம்பம் முதலே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய மும்பை சிட்டி எப்.சி 2-1 என்ற கோல் கணக்கில் கோவாவை வீழ்த்தி வெற்றி பெற்றது. இதையடுத்து கொல்கத்தாவில் இன்று நடைபெறும் மற்றொரு லீக் ஆட்டத்தில் ஈஸ்ட் பெங்கால் -மோகன் பாகான் அணிகள் மோதுகின்றன.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.