காசுக்காக அப்படி நடிச்சேன்.. பெண்கள் என்னை செருப்பால அடிக்க வந்தாங்க.. மனதை கலங்க வைத்த ஷகீலா!

சென்னை: தமிழ், மலையாள சினிமாவில் கவர்ச்சி நடிகையாக திகழ்ந்தவர் ஷகீலா. தற்போது தமிழ் சினிமாவில் குணசித்திர வேடங்களிலும் காமெடி கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்த கொண்டபின் ஷகிலாவின் இமேஜ் மொத்தமாக மாறியது. தற்போது ஷகிலா தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து மனம் திறந்து பேட்டி அளித்துள்ளார். நடிகை ஷகிலா

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.