ராஞ்சி: ஜார்க்கண்ட் சட்டமன்ற தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதல் கட்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் முன்னாள் முதல்வர் சம்பாய் சோரன் சரைக்கேலாவிலும், முன்னாள் முதல்வர் சிபு சோரனின் மூத்த மருமகள் சீதா சோரன் ஜம்தரா தொகுதியிலும் போட்டியிட உள்ளனர். ஜார்க்கண்ட் சட்டமன்ற தேர்தல் வரும் நவம்பர் 13
Source Link
