ஜெயம் ரவியின் பிரதர் படத்தின் கதை இது தான்.. ஒரு செம ட்விஸ்ட் இருக்கு.. இயக்குநர் சொன்னதை பாருங்க!

சென்னை: ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டைன்மென்ட் பிரைவேட் லிமிடெட்டிட்ன் எட்டாவது திரைப்படமாக உருவாகி உள்ள திரைப்படம் தான் பிரதர்.இப்படம் அனைத்துத் தரப்பு ரசிகர்ளும் கண்டுமகிழும் வகையில் கலகலப்பான குடும்ப படமாக உருவாகியுள்ளது.பிரியங்கா மோகன் நாயகியாக நடித்துள்ள இப்படத்தில் நட்டி , பூமிகா, சரண்யா பொன்வண்ணன், விடிவி கணேஷ், சீதா, அச்யுத், பிரபல தெலுங்கு நடிகர் ராவ் ரமேஷ்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.