டெல் அவிவ்: காசாவில் ஹமாஸ் மீது இஸ்ரேல் தனது தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது. அதன்படி நேற்று முன்தினம் நடந்த தாக்குதலில் ஹமாஸ் தலைவர் சின்வார் கொல்லப்பட்டார். இதற்கிடையே சின்வாரின் உடலில் நடந்த பிரேதப் பரிசோதனை முடிவுகள் இப்போது வெளியாகியுள்ளது. அதில் அவரது தலையில் குண்டு பாய்ந்ததும், ஆள்காட்டி விரல் வெட்டப்பட்டதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. மத்திய கிழக்கில் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும்
Source Link
