ராஞ்சி: ஜார்கண்ட் சட்டசபை தேர்தல் 2 கட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் ஆளும் கட்சியான ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டதாக டிஜிபி அனுராக் குப்தாவை அதிரடியாக நீக்கி இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஜார்கண்ட்டில், ஜார்கண்ட் முக்தி மோர்சா மற்றும் காங்கிரஸ் கட்சியின் கூட்டணி ஆட்சி நடக்கிறது. முதல்வராக ஜார்கண்ட் முக்தி மோர்சா
Source Link
