மும்பை: பாலிவுட்டில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகராக சர்வதேச அளவில் ஏராளமான ரசிகர்களுக்கு சொந்தக்காரராக உள்ளவர் நடிகர் சல்மான் கான். இவரது நடிப்பில் அடுத்தடுத்த படங்கள் உருவாகி வருகின்றன.அடுத்ததாக ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வந்தார் சல்மான். கடந்த பல ஆண்டுகளாக இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியையும் இவர் தொகுத்து வழங்கி வருகிறார். இவரது ஹோஸ்ட்டிங்கில்
