சென்னை: சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இளம்பெண்ணின் உயிர் காக்க வேலூரிலிருந்து மூளைச்சாவு அடைந்தவரின் இருதயம் எடுத்து வரப்பட்டது. சுமார் 90 நிமிடங்களில் அந்த இதயம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டு வெற்றிகரமாக பொருத்தப்பட்டது. இந்த நடவடிக்கைக்கு உறுதுறையாக பணியாற்றிய போக்குவரத்து காவல்துறையினர், ஆம்புலன்ஸ் டிரைவர் மற்றும் மருத்துவமனை ஊரியர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. சாலை விபத்தில் சிக்கி பலத்த காயமுற்ற 20 வயது இளைஞர் வேலூர், சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் […]
