‘வேட்டையன் 2’ வேறமாதிரி இருக்கும்..இயக்குநர் கொடுத்த தரமான அப்டேட்!

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் திரைப்படம் தியேட்டரில் வசூலை அள்ளிவரும் நிலையில் வேட்டையன் படத்தின் இரண்டாம் பாகம் குறித்த தரமான தகவலை கூறியுள்ளார் இயக்கநர் ஞானவேல். வேட்டையன் இரண்டாம் பாகம் முதல் பாகம் போல இல்லாமல், வேற மாதிரி கதைக்களம் இருக்கும் என்று தெரிவித்துள்ளார். சூர்யாவை வைத்து ஜெய்பீம் என்ற மிகப்பெரிய வெற்றிப்படத்தை கொடுத்த

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.