சென்னை: நெட்ஃபிளிக்ஸ், ஜியோ சினிமா, அமேசான் பிரைம், டிஸ்னி ஹாட்ஸ்டார் என பல ஓடிடி நிறுவனங்கள் ஆங்கில படங்களையும் இந்தி வெப்சீரிஸ்களையும் தமிழ் ரசிகர்களுக்காகவும் டப் செய்து கொடுத்து வருகின்றனர். தமிழில் இந்த வாரம் சிறப்பான படங்கள் ஏதும் வெளியாகவில்லையே என போரடித்தால் உடனடியாக தமிழில் டப் ஆகியுள்ள வேற்று மொழியில் உருவாக்கப்பட்ட படங்களை தேடி ஓடிடி
