சென்னை: நடிகை நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை ஏழு ஆண்டுகள் தொடர்ந்து காதலித்து கடந்த 2022ம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டார். இவருக்கு வாடகைத்தாய் முறையில் இரண்டு குழந்தைகள் உள்ளனர். உயிர் மற்றும் உலக் என்ற அந்த குழந்தைகளுடன் தன்னுடைய உலகத்தை சுருக்கி கொண்டு வருகிறார் நயன்தாரா. எங்கு சென்றாலும் தன்னுடைய