சென்னை: நடிகர் சிம்பு தேர்ந்தெடுத்த கதைகளில் மட்டுமே நடித்து வருகிறார். இவரது மாநாடு, வெந்து தணிந்தது காடு, பத்து தல என அடுத்தடுத்த படங்கள் ஹாட்ரிக் வெற்றியை கொடுத்த நிலையில், அடுத்ததாக எஸ்டிஆர் 48 படத்திற்காக தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் கமல்ஹாசனின் தயாரிப்பில் இணையவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. எஸ்டிஆர் 48 என தற்காலிகமாக
